அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Update: 2023-08-24 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கிழக்கு குறுமையை அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் பங்கேற்று முதல் இடம் பிடித்தனர். இதையடுத்து கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அழகிமீனாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்