அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.

Update: 2023-02-18 18:48 GMT

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 64.50 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 2013 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்