அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.

Update: 2023-07-06 18:44 GMT

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 49.08 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1316 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1130 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்