7-ம் நாள் சிறப்பு அலங்காரம்

7-ம் நாள் சிறப்பு அலங்காரம்

Update: 2022-07-09 20:30 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி மாத ஊஞ்சல் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்