7 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 7 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 7 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதன் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டத்தில் 245 பள்ளிகளில் இருந்து 30 ஆயிரத்து 270 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 7 அரசு பள்ளிகள், 3 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 62 மெட்ரிக் பள்ளிகள் அடங்கும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முழு விவரம் வருமாறு:-
1.கடலூர் மாதிரிப்பள்ளி
2.மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி
3.கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி
4. எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி
5. சி.முட்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி
6. கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி
7. முட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி
8. ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
9. பண்ருட்டி ஸ்ரீமுத்தையர் மேல்நிலைப்பள்ளி
10. பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
11. பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
12. காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
13. சூரக்குப்பம் ஸ்ரீராம கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
14. எறுமனூர் வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி
15 வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
16. திட்டக்குடி டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
17. விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி
18. விருத்தாசலம் இன்பேன்ட் பிரிபரேட்டரி மெட்ரிக் பள்ளி
19. கீழகல்பூண்டி அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி
20. கோணாங்குப்பம் பி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி
21. கல்லூர் சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி
22. விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளி
23. திட்டக்குடி ஸ்ரீஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
24. பாசார் சத்ய சாய் மெட்ரிக் பள்ளி
25. சிறுபாக்கம் டாக்டர் ஏ.கே.பி. ஆக்ஸ்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி
26. கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி
27. கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி