பிளஸ்-2 பொதுத்தேர்வில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

Update: 2023-05-08 18:31 GMT

அரசு பள்ளிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 174 பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இதில் அரசு பள்ளிகள் விவரம் வருமாறு:-

1. மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, 2. சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 3. நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி, 4. கரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 5. சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 6. கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, 7. நாா்த்தாமலை அரசு மேல்நிலைப்பள்ளி, 8. கலிராயன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி, 9. லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி.

தனியார் பள்ளிகள்

இதேபோல 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகள் விவரம் வருமாறு:- 1. வேங்கிடக்குளம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, 2. அறந்தாங்கி ஏ.ஜெ.ஜெ. ஓ.ஆர்.ஐ. அரபிக் மேல்நிலைப்பள்ளி, 3. திருப்புனவாசல் எஸ்.ஆர்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, 4. கைக்குறிச்சி ஏ.டி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 5. அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 6. மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. மணமேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. ரெத்தினக்கோட்டை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 9. அறந்தாங்கி விக்னேஷ்வர்புரம் தாயகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10. அறந்தாங்கி வெஸ்ட்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11. பாண்டிபத்திரம் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி, 12. கோட்டைப்பட்டினம் எம்.எச்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 13. ஆலங்குடிமாடர்ன் மேல்நிலைப்பள்ளி, 14. மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 15. வெள்ளாக்குளம் செயின்ட் இக்னேஷியஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

அறந்தாங்கி

16. ஆவுடையார்கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 17. அறந்தாங்கி கோவில்வயல் அமிர்தா வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி, 18. பொன்னமராவதி அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 19. வலையப்பட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 20. விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 21. பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 22. இலுப்பூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, 23. காரையூர் இதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 24. மேலதானியம் நேரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 25. குளத்தூர் முத்துசாமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 26. கே.கே.பட்டி ஜீவன் ஜோதி மேல்நிலைப்பள்ளி, 27. அரிமளம் ஸ்ரீ சிவக்கமலம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, 28. கீழாநிலக்கோட்டை சாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 29. கறம்பக்குடி பிரைட் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, 30. புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

புதுக்கோட்டை

31. புதுக்கோட்டை சுதர்சன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 32. சிவபுரம் ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 33. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 34. புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 35. கந்தர்வகோட்டை வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 36. கந்தா்வகோட்டை வித்யா விகாஸ் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 37. நச்சாந்துப்பட்டி அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 38. திருமயம் மூங்கிதாப்பட்டி மவுன்ட் ஆலிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

Tags:    

மேலும் செய்திகள்