தமிழக மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-27 09:53 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாலத்தீவு எல்லை அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்