ரோர் வயர்லெஸ் ஹெட்போன்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ரோர் நிறுவனம் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-02-23 13:38 GMT

இதன் விலை சுமார் ரூ.2,999. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. முழுமையாக சார்ஜ் செய்தால் 70 மணி நேரம் செயல்படக் கூடியது. மடக்கி வைக்கும் வகை யிலான வடிவமைப்பு கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்