தேசிய தகவல் மையத்தில் 598 காலிப்பணியிடங்கள்

தேசிய தகவல் மையத்தில் (என்.ஐ.சி) விஞ்ஞானி, அறிவியல் அதிகாரி, என்ஜினீயர், தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 598 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Update: 2023-03-12 15:40 GMT

பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி, எம்.எஸ்., எம்.இ., எம்.டெக் போன்ற பணியுடன் தொடர்புடைய படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. டெல்லி, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் உள்பட முக்கிய நகரங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-4-2023. வயது வரம்பு,

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.calicut.nielit.in/nic23 என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்