ஹார்லி டேவிட்சனின் பான் அமெரிக்கா 1250

பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் புதிதாக பான் அமெரிக்கா 1250 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-09-15 12:38 GMT

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.12.91 லட்சம். அட்வெஞ்சர் மாடலின் விலையைக் காட்டிலும் சுமார் ரூ.4 லட்சம் குறைவாகும். இந்த மாடலை மிகக் குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாடலின் விலை சுமார் ரூ.16.90 லட்சம். இது 1,252 சி.சி. திறன் கொண்ட வி டுவின் என்ஜினைக் கொண்டது. 152 ஹெச்.பி. திறனையும், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. அடாப்டிவ் முகப்பு விளக்கு, டயர் அழுத்தத்தை உணர்த்தும் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது.

Tags:    

மேலும் செய்திகள்