ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-30 02:44 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 5.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்