கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-06-08 20:30 GMT
புதுடெல்லி, 

நாடு முழுவதும் நேற்று காலைவரை மொத்தம் 47 லட்சத்து 74 ஆயிரத்து 434 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 48 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்