உலகின் சிறந்த பேட்ஸ் மேன் வீராட் கோலி பாகிஸ்தான் வீரர் புகழாரம்

பாகிஸ்தான் வீரரிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு விராட் கோலியை சுட்டி காட்டி பதில் அளித்தார்.;

Update:2017-07-18 10:54 IST
இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீரும் தங்களது நட்பை பலமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அணி வீரரான முகமது அமீரிடம் தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பேட்டிஸ்மேன்  யார் என்று ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

who is currently the best batsman in the world according to u ? இதற்கு முகமது அமீர் சற்றும் தயங்காமல் இந்திய அணியின் தலைவரான விராட் கோலி தான் என்று பதில் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்