திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்த நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தனது வாக்கினை பதிவு செய்தார்

Update: 2023-04-30 10:42 GMT


சென்னை,

, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

காலை முதல் தொடங்கிய தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடையாறு மையத்துக்கு நேரில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். .

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது வாக்கினை பதிவு செய்தார்

Tags:    

மேலும் செய்திகள்