புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி புனே வெற்றி


புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி புனே வெற்றி
x

இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களுரு - புனே அணிகள் மோதின

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களுரு புல்ஸ் - புனே அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில சிறப்பாக விளையாடிய புனே அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story