புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


புரோ கபடி லீக்:  தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

பெங்களுரு அணி 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.இறுதியில் சிறப்பாக விளையாடிய பெங்களுரு அணி 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story