புரோ கபடி லீக்: ஹரியானா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது
புனே,
12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது.இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 36- 33 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire