புரோ கபடி லீக்: டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


புரோ கபடி லீக்: டெல்லி அணியை  வீழ்த்தி பெங்களூரு  வெற்றி
x

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 52-49 என்ற கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது .


Next Story