இந்திய கோல்ப் வீரர் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக்கிற்கு தகுதி


இந்திய கோல்ப் வீரர் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக்கிற்கு தகுதி
x

image courtesy:PTI

பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய கோல்ப் வீரரான ஷுபாங்கர் சர்மா தகுதி பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 கோல்ப் வீரரரன் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story