சென்னை மாவட்ட வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி


சென்னை மாவட்ட வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி
x

கோப்புப்படம் 

பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் டாக்டர் ஆர்த்தி மொத்தம் 140 கிலோ எடைதூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

சென்னை,

சென்னை மாவட்ட வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் டாக்டர் ஆர்த்தி கலந்துகொண்டு மொத்தம் 140 கிலோ எடைதூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

வலது கையில் எலும்பு முறிவுக்கு ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வு எடுத்து வந்த அவர் 6 மாதத்திற்கு பிறகு களம் திரும்பி சாதித்திருக்கிறார்


Next Story