ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy : @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புவனேஷ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகின்றது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஒடிசா - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. தற்போது வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஒடிசா 5ம் இடத்திலும், ஐதராபாத் அணி கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story