ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் - கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை!


ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் - கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை!
x

image courtesy; twitter/ @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள கேரளாவும், 11-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


Next Story