டிஎன்பிஎல் : திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி பேட்டிங் தேர்வு


டிஎன்பிஎல் :  திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

கோவை,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. . இதன்படி கோவையில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story