டிஎன்பிஎல் : சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதல்


டிஎன்பிஎல் : சேலம் ஸ்பார்ட்டன்ஸ்  - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 Jun 2023 8:57 AM GMT (Updated: 13 Jun 2023 8:59 AM GMT)

கோவையில் நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.00 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.


Next Story