டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு


டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 12-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.

திருச்சி அணி விளையாடிய 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விளையாடியாய 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.


Next Story