சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்..!


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்..!
x

இந்திய வீரர்களின் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.



சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளும் எடுத்து முதல் இரு இடங்களில் உள்ளார்கள்


Next Story