நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு
x

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

பெல்பாஸ்ட்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று 3 ஆவது மற்றும் டி20 போட்டியானது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து உள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story