டி20 உலகக்கோப்பை தொடருக்கான 20 அணி வீரர்களின் முழு விவரம்


டி20 உலகக்கோப்பை தொடருக்கான 20 அணி வீரர்களின் முழு விவரம்
x

கோப்புப்படம்

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

சென்னை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அனைத்து அணிகளும் தங்களது அணி விவரங்களை அறிவித்துவிட்டன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளின் விவரங்களை இங்கு காண்போம்.

இந்திய அணி; ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்,

ரிசர்வ் வீரர்கள்; சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்.

ஆப்கானிஸ்தான் அணி;ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி, பரீட் அகமது மாலிக்.

ரிசர்வ் வீரர்கள்; செடிக் அடல், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஜாய், சலீம் சபி.

ஆஸ்திரேலியா அணி; மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜம்பா.

ரிசர்வ் வீரர்கள்; ஜேக் ப்ரேசர் மக்கர்க், மேத் ஷார்ட்.

வங்காளதேச அணி; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்.

கனடா அணி; சாத் பின் ஜாபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், திலோன் ஹெய்லிகர், தில்ப்ரீத் பஜ்வா, ஹர்ஷ் தாக்கர், ஜெர்மி கார்டன், ஜுனைத் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் தத்குர், நவ்நீத் தலிவால், நிக்கோலஸ் கிர்டன், பர்கத் சிங், ரவீந்தர்பால் சிங், ரேயான்கான் பதான், ஸ்ரேயாஸ் மோவ்வா.

ரிசர்வ் வீரர்கள்; தஜிந்தர் சிங், ஆதித்ய வரதராஜன், அம்மார் காலித், ஜதீந்தர் மாதரு, பர்வீன் குமார்.

இங்கிலாந்து அணி; ஜோஸ் பட்லர் , மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.

அயர்லாந்து அணி; பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடெய்ர், ரோஸ் அடெய்ர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

நமீபியா அணி; ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், மைக்கேல் வான் லிங்கன், டிலான் லீச்சர், ரூபன் ட்ரம்பெல்மேன், ஜாக் பிரஸ்ஸல், பென் ஷிகோங்கோ, டாங்கேனி லுங்காமேனி, நிகோ டேவின், ஜே ஜே ஸ்மிட், ஜான் ப்ரைலின்க், ஜே பி கோட்ஸே, டேவிட் வைஸ், பெர்னார்ட் ஷால்ட்ஸ், மலான் க்ரூகர், பி.டி. ப்ளிக்நாட்.

நேபாளம் அணி; ரோகித் பவுடல் (கேப்டன்), ஆசிப் ஷேக், அனில் குமார் சா, குஷால் புர்டெல், குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, லலித் ராஜ்பன்ஷி, கரண் கே.சி, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, பிரதிஸ் ஜி.சி, சுந்தீப் ஜோரா, அபினாஷ் போஹாரா, சாகர் தாகல், கமல் சிங் ஐரி.

நெதர்லாந்து அணி; ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ப்ரெட் கிளாசென், லோகன் வான் பீக், மேக்ஸ் ஓ'டவுட், மைக்கேல் லெவிட், பால் வான் மீகெரென், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமானுரு, டிம் பிரிங்கிள், விக்ரம் சிங், கிங்மா, வெஸ்லி பாரேசி.

ரிசர்வ் வீரர்: ரியான் க்ளீன்

நியூசிலாந்து அணி; வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், டிரெண்ட் போல்ட், மிட்செல் பிரெஸ்வேல், மார்க் சாப்மேன், கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நிஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி.

ரிசர்வ் வீரர்: பென் சீயர்ஸ்.

ஓமன் அணி; அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே, அயன் கான், ஷோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, பயாஸ் பட், ஷகீல் அகமது.

ரிசர்வ் வீரர்கள்: ஜதீந்தர் சிங், சமய் ஸ்ரீவஸ்தவா, சுப்யான் மெஹ்மூத், ஜேய் ஒடெட்ரா

பப்புவா நியூ கினியா; அசாதுல்லா வாலா (கேப்டன்), சி.ஜெ. அமினி (துணை கேப்டன்), அலி நாவோ, சாட் சோப்பர், ஹிலா வரே, ஹிரி ஹிரி, ஜாக் கார்ட்னர், ஜான் கரிகோ, கபுவா வாகி மோரியா, கிப்லிங் டோரிகா, லெகா சியாக்கா, நார்மன் வனுவா, செமா கமியா, செசே பாவ், டோனி ஊரா.

பாகிஸ்தான் அணி; பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசாம் கான், பக்கார் ஜமான், ஹாரிஸ் ராப், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்.

ஸ்காட்லாந்து அணி; ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ், பிராட் கியூரி, கிறிஸ் க்ரீவ்ஸ், ஒலி ஹேர்ஸ், ஜாக் ஜார்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சப்யான் ஷெரீப், கிறிஸ் சோல், சார்லி டியர், மார்க் வாட், பிராட் வீல்.

தென் ஆப்பிரிக்கா அணி; எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

இலங்கை அணி; வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீரா, நுவான் துஷார, மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா

ரிசர்வ் வீரர்கள்: அசிதா பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பனுகா ராஜபக்சே மற்றும் ஜனித் லியனகே.

உகாண்டா அணி; பிரையன் மசாபா (கேப்டன்), சைமன் ஸ்செசாசி, ரோஜர் முகாசா, காஸ்மாஸ் கியூட்டா, தினேஷ் நக்ரானி, பிரெட் அச்செலம், கென்னத் வைஸ்வா, அல்பேஷ் ரம்ஜானி, ஃபிராங்க் நசுபுகா, ஹென்றி செனியோண்டோ, பிலால் ஹசுன், ராபின்சன் ஒபுயா, ரியாசாத் அலி ஷா (துணை கேப்டன்), ஜுமா மியாஜி, ரோனக் படேல்.

ரிசர்வ் வீரர்கள்; இன்னசென்ட் ம்வெபேஸ், ரொனால்ட் லுதாயா

அமெரிக்கா அணி; மோனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), ஆண்ட்ரீஸ் கவுஸ், கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங், ஜெஸ்ஸி சிங், மிலிந்த் குமார், நிசார்க் படேல், நிதிஷ் குமார், நோஷ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரால்வாகர், ஷாட்லி வான் ஷால்க்வி , ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர்.

ரிசர்வ் வீரர்கள்: கஜானந்த் சிங், ஜுவானோய் டிரைஸ்டேல், யாசிர் முகமது.

வெஸ்ட் இண்டீஸ் அணி; ரோவ்மேன் பவல் (கேப்டன்), அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்பர்ட்.




Next Story