இந்திய அணியுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய அஸ்வின்


இந்திய அணியுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய அஸ்வின்
x

அஸ்வின் இந்திய அணி வீரர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

சென்னை ,

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அஸ்வின் இந்திய அணி வீரர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story