மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!


மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
x

மெக்சிகோவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ,

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் கபோ சான் லூகாஸுக்கு மேற்கே 86 மைல் தொலைவில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.


Next Story