கிழக்கு திமோரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


கிழக்கு திமோரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x

இந்நிலநடுக்கம் 45 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

திலி,

கிழக்கு திமோரின் திலி நகருக்கு வடகிழக்கே 507 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 10.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 45 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.


Next Story