நியூ அயர்லாந்து பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


நியூ அயர்லாந்து பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
x

நியூ அயர்லாந்து பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

நியூ அயர்லாந்து,

பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் அமைந்துள்ள நியூ அயர்லாந்து பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 100 கிமீ (62.14 மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


Next Story