எகிப்து நாட்டில் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த இந்திய விமானப்படை குழு
எகிப்து நாட்டில் சிறப்பு பயிற்சியை இந்திய விமானப்படை குழு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்தது.
கெய்ரோ,
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், எகிப்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்திய விமானப்படை குழு சிறப்பு பயிற்சியை கொண்ட தலைமைத்துவ திட்டத்தை (TLP) வெற்றிகரமாக முடித்துள்ளது, அங்கு இரு நாடுகளின் பங்கேற்பாளர்களும் செயல்பாட்டு தந்திரங்கள் குறித்த தங்கள் அறிவைப் பகிர்ந்து கொண்டனர்.
இருதரப்பு வீரர்களும் தங்களது செயல்திறன் வியூகங்கள் மற்றும் பயிற்சி ஆற்றலை பகிர்ந்துக்கொள்ளும் தனித்துவம் வாய்ந்த திட்டமாக இது அமைந்திருந்ததாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story