ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
x

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தனில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்குள்ள பைசாபாத் நகரை மையாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தானுக்கான நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.


Next Story