மேக்வாரி தீவு பகுதியில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு..!


மேக்வாரி தீவு பகுதியில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு..!
x

கோப்புப்படம்

மேக்வாரி தீவு பகுதியில் இன்று திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிட்னி,

மேக்வாரி தீவு பகுதியில் இன்று திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 29.3 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Next Story