யோகா போட்டி


யோகா போட்டி
x

மாணவிகள் யோகாசனம் செய்தனர்.

விருதுநகர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகா போட்டிகள் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவிகள் யோகாசனம் செய்தனர்.


Next Story