பாப்பிரெட்டிப்பட்டிஅமிர்தேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


பாப்பிரெட்டிப்பட்டிஅமிர்தேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 12 Sep 2023 7:30 PM GMT (Updated: 12 Sep 2023 7:30 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தத்தில் உள்ள அமிர்தேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நந்திக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாரானை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story