சாலை சீரமைக்கப்படுமா?


சாலை சீரமைக்கப்படுமா?
x

சாலை சேதமடைந்து காணப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் அல்லம்பட்டியில் இருந்து காமராஜர் பைபாஸ் சாலை வரை பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் சேதமடைந்த சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story