வீணாக செல்லும் தண்ணீர்


வீணாக செல்லும் தண்ணீர்
x

வீணாக செல்லும் தண்ணீர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் கருப்பாயி கோவில் தெரு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதையும், தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து செல்வதையும் படத்தில் காணலாம்.


Next Story