விருதுநகர் மாணவர் சாதனை


விருதுநகர் மாணவர் சாதனை
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:45 PM GMT)

தேசிய தடகள போட்டி: விருதுநகர் மாணவர் சாதனை

விருதுநகர்


விருதுநகர் யூனியன் கவுன்சிலர் சரோஜா-மாதவன் தம்பதியினரின் மகன் சந்தோஷ் (வயது 17). மாணவர் சந்தோஷ் பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பெற்று பதக்கமும் சான்றிதழும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் சந்தோஷை அவர் பயின்ற கே.வி.எஸ். ஆங்கிலப்பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் பாராட்டினர்.


Related Tags :
Next Story