ராமதாசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து


ராமதாசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
x

ராமதாசுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ,மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், ராமதாசுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story