பலத்த காற்றுக்கு விழுந்த மரங்கள்


பலத்த காற்றுக்கு விழுந்த மரங்கள்

மதுரை

மதுரையில் நேற்று வீசிய காற்று காரணமாக பனையூரில் நடுரோட்டில் விழுந்த தென்னை மரத்தையும், அடுத்த படத்தில் கரிமேடு மோதிலால் தெரு பகுதியில் ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தையும் காணலாம்.


Next Story