டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு
x

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு நடைபெற்றது. இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டார். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் உடனிருந்தார்.


Next Story