காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:00 PM GMT)

கொடைரோடு அருகே காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திண்டுக்கல்


கொடைரோடு அருகே கே.மீனாட்சிபுரம் மேற்குத்தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் சித்ரா பவுணர்மியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பூசாரி முருகன், ஊர் பெரிய தனம் பால்ச்சாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.





Next Story