ராம பஜனை மடத்தில் திருக்கல்யாணம்


ராம பஜனை மடத்தில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூரில் ராம பஜனை மடத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் உள்ள ராம பஜனை மடத்தில் ராதா திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை முன்னிட்டு உஞ்சவர்த்தி, பெண்கள் சீர் கொண்டு வருதல், ராசலீலை, கன்னிகாதானம், திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பஜனை, சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story