திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவ விழாவில் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் உற்சவம் ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட்ராமராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story