திருக்கல்யாணம்


திருக்கல்யாணம்
x

ராதா கிருஷ்ணா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ராதா கிருஷ்ணா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story