மதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
தினத்தந்தி 10 Sep 2023 9:27 PM GMT
Text Sizeமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளாச்சேரி பகுதியில் கைவினைக் கலைஞர்களால் குதிரை வாகனத்தில் விநாயகர் இருப்பதுபோல் களிமண்ணால் செய்யப்பட்ட சிலையையும், விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதையும் படங்களில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire