ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
x

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை தினமும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ 5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.81.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story