குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
x

திண்டிவனம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள வைரபுரத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 26). கொத்தனாரான இவருக்கும், பெரமண்டூரை சேர்ந்த ஷர்மிளா(23) என்பருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த ஷா்மிளா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story